Sheikhagar.org - Official site for sheikhagar
புகை நமக்குப் பகை
Created On: Tuesday, 31 May 2011 18:54

மே31 சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினமாகும். அதனை முன்னிட்டு புகைத்தல் பற்றிய இஸ்லாமியப் பார்வையை ஷெய்க் அகார் முஹம்மத் இங்கு விளக்குகின்றார்.
இன்று பாவனையில் இருக்கும் சிகரெட், சுருட்டு, பீடி போன்றவை ஆரம்ப காலத்தில் பரவலாக இல்லாமல் இருந்த காரணத்தினாலும் இவற்றுக்கும் பயன்படுத்தப்படும் புகையிலை முதலானவற்றினால் விளையும் சுகாதாரக் கேடுகள் பற்றி அன்று அறியப்படாமல் இருந்த காரணத்தினாலும் புகைத்தல் பற்றி தெளிவான மார்க்கத் தீர்ப்பை ஆரம்பகால இமாம்கள் வழங்கவில்லை. அண்மைக் காலம் வரை புகையிலையின் தன்மை, புகைத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றிய அறிவுபூர்வமான, விஞ்ஞான ரீதியிலான தெளிவான முடிவுகள் பெறப்படாததனால் புகைபிடித்தல் பற்றிய தீர்ப்பிலும் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவி இருக்கின்றன. சிலர் புகைத்தல் மக்ரூஹ் என்றார்கள். வேறு சிலர் முபாஹ்(பிழையானதல்ல) அது ஆகுமானது என்றார்கள். மற்றும் சிலர் ஹராம் என்று தீர்ப்பு வழங்கினார்கள். தற்காலத்தில் பெரும்பாலான ஆலிம்கள் புகைத்தலை ஹராம் என்றே கருதுகிறார்கள். புகைத்தல் ஹராமனது என்பதற்கு நியாயமான பல காரணங்களைக் காணமுடிகிறது. அவற்றைச் சுருக்கமாக கீழே நோக்குவோம்.
காலத்தின் பெறுமதியும் முக்கியத்துவமும் - குத்பா
Created On: Saturday, 07 May 2011 18:55
அஹதியாக்கள் வாழ வேண்டும் வளர வேண்டும்
Created On: Saturday, 30 April 2011 09:18
உடதலவின்னை அஹதியா பரிசளிப்பின் போது ஷேய்க் அகார் அவர்கள் நிகழ்த்திய உரை
கல்வியின் முக்கியத்துவம் -2
Created On: Wednesday, 06 April 2011 04:54
செரந்தீப் கல்வி நிறுவன வருடாந்த புலமைப் பரிசில் வழங்கும் வைபவத்தில் நிகழ்த்தப் பட்ட பிரதான உரை. Part -2
Page 48 of 64
<< Start < Prev 41 42 43 44 45 46 47 48 49 50 Next > End >>
