உரைகள்
Last Updated (Wednesday, 16 December 2009 15:34) Thursday, 30 October 2008 08:17
.கிழக்கு லண்டன் இஸ்லாமிய அழைப்புப் பணி மையத்தின் அழைப்பின் பேரில் லண்டனுக்கு தஃவா விஜயமொன்றை மேற்கொண்ட அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் புதிய உலகு ஒழுங்கு எனும் தலைப்பில் நிகழ்த்திய உரை...
Download Here 11.5MB
.இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் கொழும்பு நகரக்கிளை ஏற்பாடு செய்த மாதாந்த சொற்பொழிவு நிகழச்சித் தொடரிலே அண்மையில் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் சமூக மேம்பாட்டு க்காக உழைப்பது எப்படி என்ற தலைப்பிலே ஆற்றிய உரை...
Download Here 11.5MB
. கலாநிதி சுக்ரி அவர்களும் ஷெய்க் அகார் அவர்களும் இலங்கை தேசிய சேவை முஸ்லிம் நிகழ்ச்சியில் கலந்துரையாடிய முஹர்ரம் பற்றிய நிகழ்ச்சி
. இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் கொழும்பு நகரக்கிளை பெண்கள் பகுதியினால் ஏற்பாடு செய்த மாதாந்த நிகழ்ச்சியிலே மனநிறைவான குடும்ப வாழ்வை நோக்கி எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் ஆற்றிய உரை...
Download Here 13.8MB
. 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் தொடர்பாக கிண்ணியா ஜாமாஅதே இஸ்லாமியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அழிவு தரும் தெளிவு எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் நிகழ்த்திய உரை...
Download Here 11.5MB
. கிழக்கு லண்டன் இஸ்லாமிய அழைப்புப் பணி மையத்தின் அழைப்பின் பேரில் லண்டனுக்கு தஃவா விஜயமொன்றை மேற்கொண்ட அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் இரண்டு அறிவுகள் எனும் தலைப்பில் ஆற்றிய உரை...
Download Here 10.2MB
