மாநாடுகள்
Last Updated (Saturday, 01 November 2008 07:52) Monday, 20 October 2008 15:37
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் (ஜம்இய்யதுத் தலபா) 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2005ம் ஆண்டு 23,24ம் திகதி புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் பிரகாசமான பாதை எனும் கருப்பொருளில் மாநாட்டை நடாத்தியது. இதில் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் தேசிய நலன் காப்பதில் முஸ்லிம்களின் பங்கு எனும் தொனிப்பொருளில் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் நிகழ்த்திய உரை.
Download Here 8.9 MB
