Sheikhagar.org - Official site for sheikhagar
வர்த்தகம் - ஹலாலும் ஹராமும்
Created On: Tuesday, 20 January 2015 18:58

இர்பான் சஞ்சிகைக்கான விஷேட செவ்வி
Created On: Sunday, 18 January 2015 19:39

அல்இர்பான்: இர்பானிய்யா அரபுக் கல்லூரி மற்றும் அல்இர்பான் சஞ்சிகை பற்றிய அறிமுகம் உள்ளதா?
அஷ்ஷெய்க் அகார்: இர்பானிய்யா கலாபீடத்தை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அறிவேன்.இர்பானிய்யாவின்பட்டமளிப்பு விழா ஒன்றில்சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்ட ஞாபகம் இருக்கிறது. மற்றொரு சந்தர்ப்பத்தில் அங்கு நடைபெற்ற செயலமர்வொன்றிலும் வளவாளராக பங்கேற்றுள்ளேன்.
இர்பானிய்யா அரபு கலாசாலையின் கலைத் திட்டம் மற்றும் பாடத் திட்டம் தொடர்பான அறிமுகமொன்றும்இருக்கிறது. ஜாமிஆ நளீமிய்யா இந்நாட்டில் பொதுக்கல்வியையும் ஷரீஆ கல்வியையும் வழங்கி சமகால சவால்களை எதிர்கொள்ளக் கூடிய ஆளுமைகளை உருவாக்குவதில் முன்னோடி நிறுவனமாக விளங்கு;கிறது. அண்iமைக் காலமாக ஜாமிஆ நளீமிய்யாவின் பாணியிலேஇயங்கி வருகின்ற சில இஸ்லாமிய நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளேன். அதில் இர்பானிய்யாவும் ஒன்ற என்பதை இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.
இவர்கள் 05 - பாகம் 03 (அல் ஹிக்மா)
Created On: Tuesday, 13 January 2015 19:11
இவர்கள் 05 - பாகம் 02 (அல் ஹிக்மா)
Created On: Saturday, 10 January 2015 18:40
இவர்கள் 05 - பாகம் 01 (அல் ஹிக்மா)
Created On: Wednesday, 07 January 2015 17:18
Page 21 of 64
<< Start < Prev 21 22 23 24 25 26 27 28 29 30 Next > End >>
